விஜய் சேதுபதியால் மாற்றப்பட்ட விக்ரம் வேதா திரைப்படத்தின் கிளைமாக்ஸ் காட்சி, என்ன காரணம் தெரியுமா?
நடிகர் விஜய் சேதுபதி தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். இவரின் எதார்த்தமான நடிப்பினால் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார். மேலும் லாக்டவுன் முடிந்தவுடன் இவரின் திரைப்படங்கள் வரிசையாக வெளியாகும் என எதிர்பார்க்க...