விண்டேஜ் லுக்கில் விஜய்.. புகைப்படம் வெளியிட்டு வாழ்த்து சொன்ன விக்ராந்த்
நாளைய தீர்ப்பு, பூவே உனக்காக, லவ் டுடே, ஒன்ஸ் மோர், பிரியமுடன், கில்லி, பிகில், மாஸ்டர், வாரிசு உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த விஜய், தனது 49வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்....