கீர்த்தி சுரேஷா இது? மேக்கப் இல்லாமல் கிராமத்து பெண்ணாக மாறிய புகைப்படம்.
தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் கீர்த்தி சுரேஷ். இவரது நடிப்பில் இறுதியாக சானி காகிதம் உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியாகின. தமிழில் ரஜினிக்கு தங்கையாக அண்ணாத்த படத்தில் நடித்ததை தொடர்ந்து தற்போது தமிழ்...