மாரடைப்பால் இறந்த நடிகர் கசான் கான். திரையுலகினர் இரங்கல்
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் வில்லன் நடிகராக வலம் வந்தவர் கசான் கான். இவர் தமிழில் செந்தமிழ் பாட்டு, கலைஞன், சேதுபதி ஐ.பி.எஸ். பிரியமானவளே உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்திருக்கிறார். நேற்று இரவு மாரடைப்பு...