இவருக்கு இந்த பிரபல நடிகருடன் கல்யாணமாம்! யார் இவர் தெரியுமா?
சினிமா துறை சார்ந்த பிரபலங்கள் வேறு துறை சார்ந்த பிரபலங்களை காதலித்து திருமணம் செய்வதுண்டு. அப்படியாக தற்போது பேட்மிண்டன் வீராங்கனை வர்ஷா பெலவாடி கன்னட சினிமா நடிகர் வினாயக் ஜோஷியை திருமணம் செய்யவுள்ளாராம். வர்ஷா...