பிக் பாஸ் வினுஷா நடிக்கும் புதிய சீரியலின் டைட்டில் என்ன தெரியுமா?வைரலாகும் தகவல்
தமிழ் சின்னத்திரை விஜய் டிவி ஒளிபரப்பான பிரபலமான சீரியல்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. சீரியலில் முதல் சீசனில் பாதியில் நாயகியாக நடிக்க வந்தவர் வினுஷா தேவி. இதனை தொடர்ந்து சீசன் இரண்டிலும் நாயகியாக நடித்த...