ஐயப்பன் கோவிலில் துணிவு படத்தின் பேனர்.வைரலாகும் தகவல்
கோலிவுட் திரை உலகில் டாப் ஹீரோக்களாக வளம் வருபவர்கள் அஜித் மற்றும் விஜய். இதில் தல அஜித் நடிப்பில் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படம் உருவாகி வருகிறது. அதேபோல் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில்...