விருமன் படத்தில் இருந்து வெளியான மதுரை வீரன் பாடல் வீடியோ இணையத்தில் வைரல்.!
கொம்பன் திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பி ஜி முத்தையா மற்றும் கார்த்தியின் கூட்டணியில் உருவான திரைப்படம் தான் விருமன். இதில் கார்த்திக்கு இவருக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார். இப்படம் கடந்த வெள்ளிக்கிழமை உலகம்...