சுந்தரி சீரியலின் இறுதி கட்ட ஷூட்டிங் ஸ்பாட் வீடியோ வெளியிட்ட கேபிரில்லா.!!
சுந்தரி சீரியல் முடிவுக்கு வந்துள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சுந்தரி. இந்த சீரியலுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது. கடந்த வாரத்தில் கூட டாப் 10 டிஆர்பிஎல்...