கொரொனாவில் இருந்து மீண்ட விஷால் மற்றும் அவரின் தந்தை…!
விஷால் தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர். இவர் நடிப்பில் சக்ரா படம் தயாராகியுள்ளது. இப்படம் கொரொனா பிரச்சனைகள் முடிந்து திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் விஷாலின் தந்தைக்கு கொரொனா டெஸ்டில் பாசிட்டிவ் வந்துள்ளது. இதனால் 15...