லத்தி படம் குறித்து வெளியான லேட்டஸ்ட் அப்டேட்?எதிர்பார்ப்பில் ரசிகர்கள்
நடிகர் விஷாலின் லத்தி திரைப்படம் டிசம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷால். இவரது நடிப்பில் துப்பறிவாளன் 2, லத்தி, மார்க் ஆண்டனி உட்பட...