Tag : Vishnu Vishal Father
நிலம் வாங்கித் தருவதாக ரூபாய் 2.70 கோடி மோசடி – பிரபல நடிகரின் தந்தையின் மீது நடிகர் சூரி பரபரப்பு புகார்!
தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூரி. சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலமாக ரசிகர்கள் மத்தியில் பரோட்டா சூரியாக பிரபலமானார்....