விஜய் டிவியில் ரெடியான அடுத்த ரியல் ஜோடி.. இணையத்தில் வைரலாகும் புகைப்படம்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிரபலமான சீரியல் சிப்பிக்குள் முத்து. பிக் பாஸ் நிகழ்ச்சியின் தொடக்கத்தின் காரணமாக இந்த சீரியல் முடிவுக்கு வந்தது. இந்த சீரியலில் இணைந்து நடித்து வந்த விஷ்ணுகாந்த்...