உடல்நல குறைபாடு காரணமாக நடிகர் விஸ்வேஷ்வர ராவ் காலமானார், சோகத்தில் திரையுலகம்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர் விஸ்வேஷ்வர ராவ். உன்னை நினைத்து, பிதாமகன் உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் நடித்த இவருக்கு 64 வயதாகிறது. உடல் நல குறைபாடு காரணமாக இவர் உயிர் இழந்துள்ளார்....