விஸ்வாஸம் படத்தின் வசூலை விட பிகில் படத்தின் வசூல் குறைவு தான்.. அஜித்திடம் தோற்றுப்போன விஜய்
கடந்த ஆண்டு பொங்கல் அன்று ரசிகர்களுக்கு விருந்தாக வெளியான படம் தல அஜித்தின் விஸ்வாசம். அதே போல் தீபாவளி விருந்தாக வெளியான திரைப்படம் தளபதி விஜய்யின் பிகில். இதில் விஸ்வாசம் படம் ரூ. 187...