ஆற்றல் படத்தின் ஹேய் நீ சிங்கிள் ட்ராக்கை வெளியிட்ட விஜய் சேதுபதி
ஆற்றல் பட சிங்கிள் ட்ராக்கை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் சேதுபதி. தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் விதார்த். இவரது நடிப்பில் கே எல் கண்ணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ஆற்றல். இந்தப்...