தல அஜித் தனது கடந்த 5 படங்களுக்கு வாங்கிய சம்பளம்!! இத்தனை கோடியா
தல அஜித் என்றால் அது தமிழ் சினிமாவில் மாஸ்ஸின் மறுபெயர் என்று அவரின் ரசிகர்களால் பெரிதளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அஜித் தற்போது நேர்கொண்ட பார்வை படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் எச். வினோத் இயக்கத்தில்,...