பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இருந்து நீக்கப்பட்ட தீபிகா.. புது சீரியலில் வாய்ப்பு..
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த தமிழ் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் கண்ணனுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் தீபிகா. இந்த கண்ணன் ஐஸ்வர்யா ஜோடிப்பொருத்தம் ரசிகர்கள்...