கடைசி நாள் ஷூட்டிங்கில் ஐஸ்வர்யாவுடன் கண்ணன் வெளியிட்ட வீடியோ.. இணையத்தில் வைரல்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். அண்ணன் தம்பிக்கு பாச கதையாக ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் விறுவிறுப்பான கதை களத்துடன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வருகிறது. கண்ணனாக...