துளி கூட மேக்கப் இல்லாமல் விஜய் டிவி ஜாக்குலின்.. வைரலாகும் போட்டோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் தொகுப்பாளியாக அறிமுகமாகி அதன்பிறகு நாயகியாக தேன்மொழி பி ஏ என்ற சீரியலில் நடித்தவர் ஜாக்குலின். இதைத்தொடர்ந்து இவர் வெள்ளித்திரையில் கோலமாவு கோகிலா என்ற படத்தில் நயன்தாராவின் தங்கையாக நடித்திருந்தார்....