ஜாக்லினால் வெடித்த பிரச்சனை, தொடங்கிய முதல் வாக்குவாதம், வெளியான பிக் பாஸ் இரண்டாவது ப்ரோமோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பிக் பாஸ் வீட்டிற்கு சென்றுள்ளனர். இந்த நிகழ்ச்சி நேற்று கோலகலமாக நடந்தது என்பது குறிப்பிடத்தக்கது....