கருப்பு நிற கவர்ச்சி புடவையில் ரசிகர்களை திணற வைக்கும் சித்தி இட்னானி
சமீபத்தில் இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்புவின் நடிப்பில் வெளியான வெந்து தணிந்தது காடு திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமான நடிகை...