100 மில்லியன் பார்வையாளர்களை கடந்த “மல்லிப்பூ வச்சு வச்சு வாடுது” பாடல். படக்குழு கொடுத்த அப்டேட்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் தற்போது ஓபெலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் பத்து தல திரைப்படத்தில் நடித்திருக்கிறார். பல முன்னணி நடிகர்கள் இணைந்து நடித்திருக்கும்...