விபத்தில் சிக்கிய சூப்பர் சிங்கர் ரக்ஷிதா சுரேஷ். வைரலாகும் உருக்கமான பதிவு
தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனலாக விளங்கும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6ல் இரண்டாவது வெற்றியாளராக வெற்றி பெற்று அனைவருக்கும் பரிசயமானவர் ரக்ஷிதா சுரேஷ். தற்போது வெள்ளித்திரையில் பிரபல பின்னணி...