வால்நட் பருப்பு சாப்பிட்டு வருவதால் கிடைக்கும் நன்மைகள்!
இரவு உணவின் போது தினமும் வால்நட் சாப்பிட தூக்கம் நன்கு வ௫ம். நரம்பு மண்டலத்தின் அமைப்பு பொ௫த்தும் தூக்கமின்மை ஏற்படும். இதை சாப்பிட நரம்புகள் வலுப்பெறுவதால் நல்ல உறக்கம் வ௫ம். வால்நட் எனப்படும் அக்ரூட்...