வெப் சீரிஸ் தொடரில் களமிறங்கும் விஜய் சேதுபதி. வைரலாகும் தகவல்
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் மக்கள் செல்வன் என்று கொண்டாடப்பட்டு வருபவர் விஜய் சேதுபதி. இவரது நடிப்பில் வெளியான விக்ரம் மற்றும் மாமனிதன் திரைப்படம் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்து இருந்த நிலையில் சமீபத்தில் டிஎஸ்பி...