சினிமா டிக்கெட் விலையை ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? – அரவிந்த்சாமி டுவிட்
விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படம் ஜனவரி 13-ந்தேதி வெளியாகவுள்ளது. முதலில் 100 சதவீத இருக்கைக்கு அனுமதி வழங்கிய தமிழக அரசு, பின்னர் அதை ரத்து செய்துள்ளது. இதனால் திரையரங்கு உரிமையாளர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்....