எங்களது வீட்டிற்கு புதிய வரவு வரவுள்ளது.. பிரபல நடிகரின் அறிவிப்பால் குவியும் வாழ்த்து
தமிழ் சினிமாவில் நாயகனாகவும் குணச்சித்திர வேடங்களில் நடித்து திறமையான நடிகர் என ரசிகர்கள் அனைவரையும் கவர்ந்திருப்பவர் நரேன். ஹீரோவாக நடித்த படங்களை தொடர்ந்து இவர் கைதி விக்ரம் உள்ளிட்ட படங்களின் நடித்து ரசிகர்கள் மத்தியில்...