சாய்பல்லவிக்காக ரசிகர் செய்த செயல்.. வைரலாகும் போட்டோ
மலையாளத் திரையுலகில் வெளியான பிரேமம் படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் சாய்பல்லவி. தமிழ் பெண்ணாக இருந்தாலும் மலையாள படத்தில் அறிமுகமாகி அதன் பின்னர் தமிழ் தெலுங்கு மலையாளம் என மூன்று மொழிகளிலும் பிசியான நடிகையாக...