முகத்தில் ரத்த காயங்களுடன் நிவேதா தாமஸ்.. வைரலாகும் ஷாக் போட்டோ
தென்னிந்திய திரை உலகில் பிரபல நடிகைகளில் ஒருவராக திகழ்ந்தவர் தான் நிவேதா தாமஸ். இவர் தமிழில் நடிகர் ஜெய் உடன் இணைந்து ‘சரஸ்வதி சபதம்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பிறகு கமலின்...