ஜிம்மில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோ வெளியிட்ட எதிர்நீச்சல் ஈஸ்வரி, வீடியோ வைரல்
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் எதிர் நீச்சல். விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் நாளையுடன் மொத்தமாக முடிவுக்கு வர உள்ளது. இந்த சீரியலில் ஈஸ்வரி என்ற கதாபாத்திரத்தில்...