இணையத்தில் வைரலாகும் யானை படத்தின் மேக்கிங் வீடியோ..
அண்மையில் திரையரங்கில் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்திருந்த கமல்ஹாசனின் “விக்ரம்” திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியானதை தொடர்ந்து படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. அதேபோல் தற்போது சமீபத்தில் வெளியான அருண் விஜயின்...