எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா என்ற படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வருடமும் நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. சீனாவில் தோன்றிய கடந்த வருடம் உலகம்...