இணையத்தில் வைரலாகும் அருண் விஜய் நடித்த யானை படத்தின் கிளிப்ஸ் வீடியோ..
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அருண் விஜய். இவர் பிரபல நடிகரான விஜயகுமாரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் அருண் விஜயின் நடிப்பில் வெளியான “O My Dog” திரைப்படம்...