சீரியலில் இறங்கும் யாஷிகா ஆனந்த்! இனி அந்த நடிகைக்கு பதிலாக இவர் தான்!
இருட்டு அறையில் முரட்டு குத்து படம் மூலம் கவர்ச்சி நடிகையாக அறிமுகமானவர் நடிகை யாஷிகா ஆனந்த். தொடக்கத்தில் இவர் கவர்ச்சி நடிகை போல படத்தில் காண்பிக்கப்பட்டார். பட வாய்ப்புகள் பெரிதும் அமையாததால் சில படங்களில்...