யாஷிகாவுடன் இணைந்து பேஷன் ஷோவில் நடந்த காவலர்கள்.. வைரலாகும் சர்ச்சை புகைப்படம்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் ஒருவராக இருப்பவர் தான் நடிகை யாஷிகா. இவர் முதலில் இருட்டு அறையில் முரட்டு குத்து என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ்...