ரசிகர்களிடம் சமந்தா கேட்ட கேள்வி.. வைரலாகும் பதிவு
தென்னிந்திய திரை உலகில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருப்பவர்தான் சமந்தா. இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 11ஆம் தேதி தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, கன்னடம் போன்ற மொழிகளில் யசோதா திரைப்படம் வெளியாகி உள்ளது....