பூஜையுடன் தொடங்கிய யோகி பாபுவின் புதிய படம்.. டைட்டில் என்ன தெரியுமா.?
தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருப்பவர் தான் யோகிபாபு. காமெடியில் தனக்கென தனி ஸ்டைலை மேற்கொண்டு வரும் இவர் தற்போது முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துக்கொண்டிருக்கிறார். இதனைத் தொடர்ந்து இவர் ஹீரோவாக நடித்து...