பாலகிருஷ்ணாவுக்கு ஜோடியாகும் இளம் நடிகை… அதிர்ச்சியில் ரசிகர்கள்
தெலுங்கு முன்னணி நடிகர் பாலகிருஷ்ணா நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. ‘சிம்ஹா’, ‘லெஜண்ட்’ என பெரும் வரவேற்பை பெற்ற படங்களுக்குப் பிறகு போயபடி சீனு – பாலகிருஷ்ணா இணையும் 3-வது படம் இது....