விஜய்யின் மகன் யாருடைய தீவிர ரசிகர் தெரியுமா? வைரலாகும் வீடியோ
இந்திய திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் யுவன் சங்கர் ராஜா. இளையராஜாவின் இசை வாரிசான இவர் திரையுலகில் காலடி எடுத்து வைத்து 25 வருடங்கள் ஆகிவிட்டது. விஜய்யின் மகன் இவருடைய வெறித்தனமான...