OTT- யில் வெளிவரும் வலிமை படம்? கோடி கணக்கில் விலைக்கு கேட்ட அமோசன் நிறுவனம்!
எச். வினோத் இயக்கத்தில் போனி கபூர் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியாகி வெற்றிக் கண்ட படம் நேர்கொண்ட பார்வை. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து அப்படியே இந்த கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் படம் தான் வலிமை....