ஜீ தமிழ் குடும்ப விருதுகள் லிஸ்டில் இருக்கும் பிரபலங்கள்.. முழு விவரம் இதோ
தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக விளங்கி வருகிறது ஜீ தமிழ். புத்தம் புதிய சீரியல்கள், ரியாலிட்டி ஷோக்கள் மூலமாக தொடர்ந்து மக்களை கவர்ந்து வருகிறது. மேலும் தங்களது சீரியல்களில் நடித்து வரும்...