Tamilstar
News Tamil News

உங்க காருக்கு என்ன வேணும்.. மொத்தமாக இங்க இருக்கு – மக்களை கவரும் தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் வொர்க்ஸ்.!!

உங்களுடைய காருக்கு என்னென்ன தேவையோ அவை அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் கிடைக்கும் இடம் தான் தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் வொர்க்ஸ்.

இன்றைய காலகட்டத்தில் மக்களின் ஆசைகள் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வீட்டிற்கு ஒரு பைக், கார் என்பதெல்லாம் சகஜமாகிக் கொண்டே வருகிறது.

இன்றைக்கால இளைஞர்கள் தங்களுக்கென சொந்த கார் வாங்குவதை கனவாக நினைக்கிறனர். அப்படியே கார் வாங்கினாலும் அதனை பராமரிப்பது என்பது மிகப் பெரிய சவாலான விஷயம்.

இனி அந்த கவலையெல்லாம் வேண்டாம்.. உங்க காருக்கு தேவையான ஆக்ஸஸரீஸ் அனைத்தும் மிக மிக குறைந்த விலையில் தரமான பொருட்களாக விற்பனை செய்து வருகிறது தாஸ் கார் சீட் அண்ட் லைனிங் வொர்க்ஸ்.

சென்னை புதுப்பேட்டையில் சவுத் கூவம் ரோட்டில் தான் இந்த கடை அமைந்துள்ளது. இனி எதுக்கு கவலை?? உங்க காருக்கான ஆக்ஸஸரீஸை குறைந்த விலையில் வாங்க தாஜ் கார் சீட் அண்ட் லைனிங் வொர்க்ஸ் கடை இருக்கே.