தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் படங்களுக்கு எப்போதும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கும், அதிலும் அவர்கள் டபுள் ஆக்ட், ட்ரிபிள் ஆக்ட் செய்தால் எதிர்பார்ப்பு இன்னும் பல மடங்காகி விடும்.
அப்படி முன்னனி நடிகர்கள் பல வேடங்களில் நடித்தும் பெயிலியரான தமிழ் படங்கள் என்னென்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
1. சூர்யா – 24
2. சத்யராஜ் – வில்லாதி வில்லன்
3. சரத்குமார் – நம்ம அண்ணாச்சி
4. விஜயகாந்த் – சிம்மாசனம்
5. சிவாஜி கணேசன் – பலே பாண்டியா
6. விஜய் – அழகிய தமிழ் மகன்