தற்போதெல்லாம் ஒரு படம் வெற்றியடைந்து விட்டாலே அது மிக பெரிய விஷயமாக இருக்கிறது.
ஆனால் ஒரே நடிகர் ஒரு வருடத்தில் இரண்டு படங்கள் பிளாக் பஸ்டர் ஹிட் கொடுத்துள்ளார். அது என்னென்ன படங்கள் என்று தரிப்பது பார்ப்போம்…
1. ரஜினி = 1995 – # முத்து
# பாட்ஷா
2. கமல் = 2004 – # விருமாண்டி
# வசூல் ராஜா MBBS
3. விஜய் = 2012 – # நண்பன்
# துப்பாக்கி
4. அஜித் = 2015 – # என்னை அறிந்தால்
# வேதாளம்
5. விக்ரம் = 2003 – # தூள்
# சாமி
# பிதாமகன்
6. சூர்யா = 2005 – # கஜினி
# ஆறு
7. தனுஷ் = 2011 – # வேங்கை
# ஆடுகளம்
8. சிவகார்த்திகேயன் = 2013 – # எதிர்நீச்சல்
# வருத்தப்படாத வாலிபர் சங்கம்
9. விஜய் சேதுபதி = 2016 – # சேதுபதி
# ஆண்டவன் கட்டளை
# தர்மதுரை
10. ஜெயம் ரவி = 2018 – # அடங்க மறு
# டிக் டிக் டிக்