தமிழ் திரையுலகில் வெளிவரும் பல படங்கள் நம் தமிழ் சினிமாவில் அல்லது இந்திய சினிமாவில் மட்டும் தான் சிறந்த படம் என பேர் எடுக்கும்.
ஆனால், சில படங்கள் மட்மே உலக சினிமாவையே மிரள வைக்கும். அப்படி உலக சினிமாவை திரும்பி பார்க்க வைத்த தமிழ் படங்கள் என்னென்ன என்று இங்கு தெரிந்து கொள்ள போகிறோம்.
1. தசாவதாரம்
2. விக்ரம் வேதா
3. ஆடுகளம்
4. ஆயிரத்தில் ஒருவன்
5. சதுரங்க வேட்டை
6. ஆரண்ய காண்டம்
7. தீரன் அதிகாரம் ஒன்று
8. தடம்
9. எந்திரன்
10. 7ஆம் அறிவு
11. அசுரன்
12. காக்கா முட்டை
13. முதல்வன்
14. எந்திரன்
15. இந்தியன்
16. துப்பாக்கி
17. ஐ