தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்கள் என்று டாப் 3 இடங்களில் திகழ்ந்து வருபவர்கள் ரஜினி, விஜய், அஜித்.
ஆம் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் சரி, ரசிகர்கள் பட்டாளதிலும் சரி இவர்களை முறியடிக்க தமிழ் திரையுலகில் யாரும் கிடையாது.
மேலும் தமிழ் திரையுலகின் டாப் நடிகர்கள் என்றால் அதில் பலரின் பெயர்கள் இருக்கும்.
இந்நிலையில் பிரபல ORMAX நிறுவனம் தமிழ் திரையுலகில் மிகவும் பிரபலமான தலைசிறந்த டாப் நடிகர்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.
1. விஜய்
2. அஜித்
3. ரஜினி
4. சூர்யா
5. விஜய் சேதுபதி
6. கமல் ஹாசன்
7. சிவகார்த்திகேயன்
8. தனுஷ்
9. அல்லு அர்ஜுன்
10. பிரபாஸ்
இதில் ஆச்சரியம் என்வென்றால் தெலுங்கு திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்களும் இதில் இடம் பெற்றுள்ளன.