Tamilstar
News Tamil News

தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் லிஸ்ட் !

தமிழ் சினிமாவில் ரஜினி, விஜய், அஜித் படங்கள் என்றால் நம்பி வாங்கலாம் என்ற நிலை இருந்து வருகிறது. ஆனால், ஒரு சிலருக்கு இதுவே பெரிய அடியாகவும் உள்ளது.

ஏனெனில் பெரிய தொகை கொடுத்து படத்தை வாங்கி பல கோடிகள் நஷ்டமும் அடைந்துள்ளனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் விநியோகஸ்தர்களுக்கு மிகப்பெரும் நஷ்டத்தை கொடுத்த படங்கள் என்ன என்பதை பார்ப்போம்…

விவேகம்

புலி

லிங்கா

உத்தமவில்லன்

NGK

10 எண்றதுக்குள்ள

சீமராஜா

சிந்துபாத்

ஜிப்ஸி

என இது போல் பல படங்கள் பெரிய நஷ்டத்தை கொடுத்த படங்கள்.