16 வயதினிலே டிஜிட்டல் தாமதமாவதன் காரணம்

Bookmark and Share

16 வயதினிலே டிஜிட்டல் தாமதமாவதன் காரணம்

வெறும் 16 லட்சத்தில் பாரதிராஜாவால் உருவாக்கப்பட்ட படம் 16 வயதினிலே. இதில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் மற்றும் ஸ்ரீதேவி என பலர் நடித்திருந்தனர். படம் பெரிய ஹிட்டானது. இளையராஜா இசையில் பாடல்கள் பட்டித்தொட்டி எங்கும் பட்டையை கிளப்பின. இந்த படத்தை எஸ்.ஏ. ராஜ்கண்ணு தயாரித்திருந்தார்.

தற்போது இந்த படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் மாற்றினால் பெரும் வரவேற்பை ரசிகர் மத்தியில் பெறலாம் என்று டிஜிட்டலுக்கு மாற்றினார் எஸ்.ஏ. ராஜ் கண்ணு. இதன் ஆடியோ ரிலிஸ் சமீபத்தில் நடைபெற்றது. படத்தை பார்த்த கலைப்புலி தாணு படத்தை நான் வெளியிடுகிறேன் என்று ராஜ்கண்ணுவிடம் ஒப்பந்தம் போட்டு ரைட்சை வாங்கினார். படம் திரைக்கு வந்த மாதிரி தெரியவில்லை. இது பற்றி ராஜ்கண்ணு மகன் தாணுவிடம் கேட்டுள்ளார். இப்போதைக்கு என்னால் முடியாது. 

இந்த ஒப்பந்த பத்திரம் என்று அக்கிரிமெண்ட் காப்பியை தாணு திருப்பி கொடுத்து விட்டாராம். இதனால் டிஜிட்டலில் உருவான 16 வயதினிலே திரைக்கு வராமல் திண்டாடிக் கொண்டிருக்கிறது. கமலும், ரஜினியும் கண்டு கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் படம் ஏப்ரல் 10-ல் துவக்கம்
ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் ரஜினிக்கு ஜோடியாகும் இரு நாயகிகள்
மார்ச்சில் ஏ.ஆர்.முருகதாஸ் படத்தை தொடங்கும் ரஜினிகாந்த்
முருகதாஸ் படத்தில் போலீஸ் அதிகாரியாக ரஜினிகாந்த்?
அழுத்தமான க்ளைமாக்சுடன் பயணிக்கும் தங்கரதம்!
டெம்போ குறையாத டெம்போவின் கதை தங்கரதம்!
நல்ல நடிகனாக வரவேண்டும் நடிகர் வெற்றி!
8 தோட்டாக்கள்.... இன்னொரு துருவங்கள் பதினாறு... பார்த்தவர்கள் பாராட்டு!
துருவங்கள் 16 ஹிந்தி ரீமேக்கில் டாப் ஹீரோ ஒப்பந்தம்
90 நாட்களில் சிம்புவின் சாதனை என்ன தெரியுமா?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions