24 படத்தின் திருட்டு விசிடி விஷயத்தில் மாட்டிய முன்னணி திரையரங்கம்!

Bookmark and Share

24 படத்தின் திருட்டு விசிடி விஷயத்தில் மாட்டிய முன்னணி திரையரங்கம்!

24 படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தி வருகின்றது. ஆனால், முதல் நாளே இந்த படத்தின் திருட்டு விசிடி வெளிவந்து விட்டது.

என்ன என்று இதுக்குறித்து விசாரிக்கையில் பெங்களூரில் உள்ள முன்னணி திரையரங்கமான PVR மாலில் எடுக்கப்பட்டதாக ஒரு தகவல் வெளிவந்துள்ளது.

இச்செய்தி ஒட்டு மொத்த திரையுலகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், இதுக்குறித்து விசாரணை விரைவில் தொடங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

 


Post your comment





Related News
சூர்யா படத்தில் ஹீரோயினா நடிக்கணுமா? ரசிகைகளுக்கு சூப்பர் வாய்ப்பு!
மீண்டும் இணையும் விஜய், ஷங்கர் பிரம்மாண்ட கூட்டணி - ரசிகர்களுக்கு ஹாப்பி, கமலுக்கு அதிர்ச்சி.!
முன்னணி நடிகரின் பட வாய்ப்பை மறுத்த நிவேதா தாமஸ் - காரணம் என்ன தெரியுமா?
இந்தியன் 2 டிராப்; இளம் நடிகர்களுடன் கைக்கோக்கும் ஷங்கர் – என்ன கொடுமை சார் இது?
தமிழ், தெலுங்கு இரு மொழிகளில் டான் கீ (DON KEY)
நாளை மோதி கொள்ளும் 5 படங்கள் – ஜெயிக்க போவது யார்?
90 ML: ச்சீச்சீன்னு சொல்லிக்கிட்டே இந்த படத்தை தான் நிறைய பேர் பார்த்திருக்காங்க போல!
பூஜையுடன் தொடங்கிய தனுஷின் புதிய படம்!
விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!
சூர்யாவின் அடுத்த இயக்குனர் இவரே – சத்தமில்லாமல் வெளியான சூர்யா 38








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions